தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: மேட்டூர் - எடப்பாடி சாலையில் கரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்!

By

Published : Aug 4, 2022, 11:14 AM IST

சேலம் : மேட்டூர் அணையிலிருந்து, வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் - எடப்பாடி சாலை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர்- எடப்பாடி சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details