வெங்கையா நாயுடு எங்களில் ஒருவர்! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துரைமுருகன் பேச்சு! - Karunanidhi statue unveiling ceremony
வெங்கையா நாயுடு எங்களில் ஒருவர், கருணாநிதி கைதின் போது வெங்கையா நாயுடு துடித்துப்போனார் என துரை முருகன் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.