வீடியோ: பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக திருடப்பட்ட இருசக்கர வாகனம் - Two wheeler stolen in day
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் ஓட்டுநராக ஜெயவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வெளியில் நிறுத்துவழக்கம். அந்த வகையில் நேற்று நிறுத்தப்பட்ட போது திருடு போனது. அதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.