தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: குவார்ட்டரும் கோழியையும் பரிசளித்த டிஆர்எஸ் நிர்வாகி - Dussehra gifts in Warangal

By

Published : Oct 5, 2022, 12:17 PM IST

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்ற பெயரில் புதிய தேசிய கட்சியைத்தொடங்கியுள்ளார். இதனிடையே டிஆர்எஸ் கட்சி நிர்வாகி ராஜனலா ஸ்ரீஹரி, தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் தசரா தினத்தை முன்னிட்டு 200 தொழிலாளர்களுக்கு மதுபாட்டிலும் உயிருள்ள கோழியையும் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் அவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விரைவில் பிரதமராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details