எல்லாம் ஒரு ஈடுபாடுதான்... ஸ்மூல் செயலியில் கலக்கும் இன்ஸ்பெக்டர்... - எஸ்ஐ பாடல்
திருச்சி மாவட்டம் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நீலகண்டன். இவர் ஸ்மூல் (smule) செயலியில் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த பணிச்சுமையிலும், எப்படி சார்.. பாடுரீங்கனு...? மக்கள் கேட்டால், எல்லாம் ஒரு ஈடுபாடுதாங்க என்கிறார் நீலகண்டன்.