விஜய் பிறந்தநாள்: ஹலமித்தி ஹபிபோ பாடலுக்கு குத்தாட்டம்! - VIJAY BIRTHDAY DANCE
தேனி: நடிகர் விஜய் 48வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நரிக்குறவ பெண்கள் ஹலமித்தி ஹபிபோ பாடலுக்கு உற்சாகம் பொங்க நடனமாடினார்கள். மேலும் தேனியின் பல பகுதிகளில் ”நாளைய தமிழக முதல்வர்” தமிழகத்தை தலைமை ஏற்க உள்ள எங்களின் தளபதியே” என்ற அரசியல் கருத்துடன் கூடிய சுவரொட்டிகளையும் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.