தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By

Published : Jun 5, 2022, 7:49 AM IST

கோடைகாலம் விடுமுறை தொடங்கியதில் இருந்து, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இயற்கை காட்சிகளை காண்பதற்காக செல்லக்கூடிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details