தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்த வீடியோ வெளியீடு! - சுதந்திர தின விழா

By

Published : Nov 1, 2021, 4:55 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் ' விடுதலைப் போரில் தமிழகம் ' என்ற புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி திறந்து வைத்து, அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த தமிழ்நாடு அரசின் வீடியோ ஒன்றையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details