தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோழிக்கோட்டில் சிறுவனை கடுமையாக கடித்த தெருநாய் - dog bite funny video

By

Published : Sep 12, 2022, 8:04 PM IST

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள அரக்கினார் மற்றும் விளாங்காட்டில் உள்ள தெருநாய்கள் சிறுவர்களைத் தொடர்ந்து கடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சைக்கிளில் சென்ற சிறுவன் ஒருவனை தெருநாய் கடுமையாக கடித்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்வையாளர்களின் நெஞ்சை பதற வைத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details