கரோனா பணியாளர்களுக்கு வித்தியாச வாழ்த்துச் சொன்ன சமூக ஆர்வலர்!
சென்னை: கரோனா காலத்திலும் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருசக்கர வாகனத்தில் 'ஹாலோ மேன்' படத்தில் வரும் கதாபாத்திரம் போல் உடையணிந்து தலை இல்லாமல், முன்களப் பணியாளர்களுக்கு வித்தியாசமான முறையில் பூக்களைக் கொடுத்து நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர் மதனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Last Updated : Dec 16, 2020, 8:33 PM IST