ஊருக்குள் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! - வனவிலங்குகளுக்கு உணவுகள்
ஊருக்குள் வனவிலங்குகள் வருவதைத் தடுக்கும் வகையில், வனவிலங்குகளுக்குத் தேவைப்படும் உணவுகளை வனப்பகுதிக்குள் கொடைக்கானல் வனத்துறை அலுவலர்கள் ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.