வன ஊழியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி! - ஈடிவி செய்திகள்
சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து விடுகின்றன. அதனை வன ஊழியர்கள் பாதுகாப்பாக பிடிப்பது குறித்த பயிற்சி இன்று (ஜூன். 14) நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.