Video:பழனியில் முருகனை நினைத்து பாடிக்கொண்டே மலையேறிய செந்தில், ராஜலட்சுமி தம்பதி! - பழனியில் பாட்டு பாடி மலை ஏறிய பாடகர் ஜோடி
பழனியில் ஜித் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபல பாடகர்களான செந்தில், ராஜலட்சுமி தம்பதியினர் அந்த ஸ்டுடியோவில் முதல் பாடலையும் பதிவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பழனி கோயிலுக்கு தண்டாயுதபாணி சுவாமியை வழிபட ரோப்கார் வழியாக மலைக்குச்செல்லும்போது, ரோப்காரில் பயணம் செய்த படி முருகனின் பாடலை பாடிக்கொண்டே சென்று பழனி முருகனை தரிசனம் செய்தனர். இவர்களைக் கண்டதும் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Last Updated : Apr 15, 2022, 6:44 PM IST