எழுவர் விடுதலையை சீமான் மேலும் சிக்கலாக்குகிறாரா?
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, ராஜிவ் காந்தி படுகொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய முறையில் பேசினார். சீமானின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயகுமாரிடமும் விசிக துணைப் பொதுச்செயலாளரான வன்னி அரசும் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி இதோ...
Last Updated : Oct 17, 2019, 8:50 PM IST