கஞ்சா போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள் - வைரல் வீடியோ - trending videos
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், பள்ளி வளாகம் அருகே கஞ்சா பயன்படுத்திய வீடியோது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.