10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - ஆட்டமாடிய மாணவர்கள்! - 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவைக் கொண்டாடும்விதமாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன்பு மேளங்கள் அடித்து, நடனமாடி உற்சாகத்துடன் பொதுத்தேர்வு நிறைவு அடைந்ததைக் கொண்டாடினர்.