தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 27, 2022, 10:52 AM IST

ETV Bharat / videos

ராஜஸ்தானில் மாணவர் சங்க தேர்தல்... காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவர்கள்...

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள் சக மாணவர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details