தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

20 கார்களுக்கு அடியில் ஸ்கேட்டிங் - புனே சிறுமி கின்னஸ் சாதனை! - Guinness World Record

By

Published : Jul 29, 2022, 8:58 PM IST

மகாராஷ்டிரா: புனேவில் வசிக்கும் 7 வயதான தேஷ்னா நாகர் 20 கார்களுக்கு அடியில் 13.74 விநாடிகளுக்கு ஸ்கேட்டிங் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது லிம்போ ஸ்கேட்டிங் என்று அழைக்கப்படும். இதற்கு முன்னதாக சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் 2015ஆம் ஆண்டில் லிம்போ ஸ்கேட்டிங் சாதனை படைத்திருந்தார். அதனை தற்போது தேஷ்னா நாகர் முறியடித்து அசத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details