தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சரிந்த உருளைக்கிழங்கு விலை- வேதனையில் விவசாயிகள்

By

Published : Oct 8, 2021, 3:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்தாண்டு உருளைக் கிழங்கு விவசாயம் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நடந்தன. நல்ல விளைச்சல் அடைந்து வேலையில் கொடைக்கானலில் பெய்த திடீர் மழையால் உருளைக்கிழங்கு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி செய்ய முடியாமல், விலையும் குறைந்தது. தற்போது உருளைக்கிழங்கு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே செல்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details