ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் - சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.09) முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசைவ பிரியர்கள் இன்றே மீன்களை வாங்கி பதப்படுத்தி உண்பதற்காக காசிமேட்டில் குவிந்தனர். இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.