தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தடுப்பூசி டோக்கன் கிடைக்காத ஆத்திரத்தில் காவலர்களுடன் பொது மக்கள் வாக்குவாதம்! - thanjavur news

By

Published : Jun 4, 2021, 8:36 PM IST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா மண்டபத்தில், கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று (ஜூன்.4) குறைந்த அளவிலான தடுப்பூசி வந்ததால், தடுப்பூசி மையங்களில் குறைவான எண்ணிக்கையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டன. தடுப்பூசி டோக்கன்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details