தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இபிஎஸ் படத்தை காலில் போட்டு மிதித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர்

By

Published : Jul 11, 2022, 12:36 PM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை காண்பித்து அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை அடித்து உடைத்து காலில் போட்டு மிதித்து எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details