தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அதிமுக தொண்டர்களை சந்தித்த ஓபிஎஸ்! - அதிமுக பொதுக்குழு

By

Published : Jul 4, 2022, 1:02 PM IST

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை இன்று (ஜூலை 4) சந்தித்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள், ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details