சமூக நல்லிணக்கப் பேரணி - ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துகள்! - ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்த அரசியல்
சென்னை: விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து மதச்சார்பின்மையை பாதுகாக்கும் வகையில் நேற்று (அக்.11) நடத்திய மனித சங்கிலிப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்து செய்தியாளர்களிடையே பேசியவற்றைக் காணலாம்.