தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2022, 10:15 AM IST

ETV Bharat / videos

பொள்ளாச்சியில் 900 காளைகளுடன் மாபெரும் ரோக்ளா பந்தயம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் இன்று (அக்.17) 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா ரேஸ் போட்டி நடைபெற்றது. 200 மீ, 300 மீ என நடந்த இப்போட்டியில் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பலர்பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details