அகர்தலாவின் தெருவோர குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டும் பஞ்ச பாண்டவர்கள் - ஜெயந்தா மஸும்தார்
இறைவனைக் காட்டிலும், ஒரு படி மேலே போய் கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அப்படி கல்வியறிவைப் புகட்டும் பிரதான பணியை செய்துவரும் பஞ்ச பாண்டவர்களைக் கொண்டாடாதவர்கள் யாரும் இருப்பார்களா... யார் அவர்கள்.... எங்கே இருக்கின்றனர். திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தெருவோர குழந்தைகளுக்கு, ஒரு புதிய பாதையைக் காட்ட முன்வந்துள்ளனர். அவர்கள் குறித்து காணொலியை காண்போம்.
Last Updated : Jul 3, 2021, 6:27 AM IST