உலக நன்மை வேண்டி சீர்காழியில் முளைப்பாரி திருவிழா - world benefits
மயிலாடுதுறை: உலக நன்மைக்காக சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ஸ்ரீகருப்பண்ணசுவாமி, கோயிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. அப்போது . முளைப்பாரி எடுத்துக்கொண்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கிராமிய நிகழ்ச்சிகள்,கோலாட்டங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே உப்பனாற்றை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைப்பாரிகள் உப்பனாற்றில் விடப்பட்டது.