தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வாட்டர் டேங்க்கில் வான்டடாக குளியல் போட்ட குரங்குகள் - Monkeys bathing in water tank

By

Published : Apr 29, 2022, 10:21 PM IST

மும்பை: மகராஷ்டிரா மாநிலம் புனேவில் சில குரங்குகள் கோடை வெப்பத்தை தாங்கமுடியாமல் அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் குளியல் போட்டுள்ளன. அப்போது குட்டிகரணம் போடுவதும், நீந்துவதுமாக சேட்டைகளை செய்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details