பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் வீடியோ வைரல் - பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவன் திடீரென கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.