மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம் - திருச்சியில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சி
திருச்சி: மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மணல்வாரித்துறை மயானத்தில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்ச்சி 13ஆவது ஆண்டாக நேற்று (மார்ச் 02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
Last Updated : Sep 16, 2022, 10:49 PM IST