தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அருணாச்சலபிரதேச மருத்துவரின் அசத்தல் தமிழ் பேச்சு - Viral video

By

Published : Oct 6, 2022, 1:00 PM IST

அருணாச்சலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர், லாம் டோர்ஜீ. இவர் தமிழ்நாட்டில் தனது மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், டவாங் பகுதியில் உள்ள மெட்ராஸ் படைப்பிரிவு வீரரான ஜவானுடன், மருத்துவர் லாம் டோர்ஜீ சரளமாக தமிழில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details