தமிழ்ப்புத்தாண்டு: கொடிவேரி அணையில் குவிந்த மக்கள் - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்
ஈரோடு மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடிவேரி அணை, தமிழ் புத்தாண்டையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவி போல் கொட்டும் நீரில் உற்சாகமாக குளித்தும், தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனர்.