தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

By

Published : Aug 21, 2022, 6:50 AM IST

தென்காசி: கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரம் பஞ்சாயத்தில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 19) இரவு, வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details