காவா குலாப்ஜாமுன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா..! - Khawa Gulabjamun Making Video
தீபாவளிப் பண்டிகை என்றதும் நம் வீடுகள் தோறும் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பலகாரங்களைப் பரிமாறி, தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மேலும், வாழ்வில் இன்பத்தை வரவேற்கப் புத்தாடைகள் அணிந்தும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். பண்டிகையை மேலும் கொண்டாட்டமாக மாற்ற இந்த தீபாவளியன்று காவா குலாப்ஜாமுன் செய்து அசத்துங்கள். எப்படி செய்வது என்று இந்த காணொலியில் காண்போம் வாருங்கள்.
Last Updated : Nov 3, 2021, 7:34 AM IST