இயற்கை வனப்பில் கொழிக்கும் கொடைக்கானல் - ஓணம் பண்டிகை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மோயர் சதுக்கம், குணா குகை, தூண்பாறை, பைன் மரக் காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.