கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் தள்ளுமுள்ளு! - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கள்ளக்குறிச்சி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்ட திருத்தம் 2020 ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக இன்று (டிச.15) அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.