VideoLeak: வயதான முதியவரை அடித்து உதைத்த காவலர்! - ஜபல்பூர் ரயில் நிலையம்
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை இரக்கமில்லாமல் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடியோவை ரயில் ஒன்றின் உள்ளே இருந்து பயணி ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.