கோட்சேவின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா! - இந்து சேனா
காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் அவரை கொன்ற நாதுராம் கோட்சேவின் பிறந்தநாளை இந்து சேனா அமைப்பினர் மே 19 தேதிஆம் தேதி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் இந்து சேனாவின் ஒரு பகுதியான இந்து இராணுவத்தினர் பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.