தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video:தலமலை பகுதியில் பலத்த மழை - தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் காட்டாறு - Heavy rain in Thalamalai region

By

Published : Sep 5, 2022, 6:03 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் பெய்த கனமழை காரணமாக தலமலை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் செல்வதால், தாளவாடி தலமலை இடையே 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details