உதகையில் பலத்த மழை! - heavy rain at nilgirs
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. உதகமண்டத்தில் நேற்று(மே.18) காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் திடீரென மீண்டும் பலத்த மழை செய்தது. மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.