மயிலாடுதுறை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன - விநாயகர் சதூர்த்தி வரலாறு
மயிலாடுதுறை: விநாயகர் சதூர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 31) கோலகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காக்களின் பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் இன்று (செப் 1) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.