15 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர் - விநாயகர்
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்று 1ரூபாய்,2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய், 500ரூபாய், 2000ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் என ரூ.15 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோயில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை ஏராளமான பகதர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.