தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'அதிமுகவின் பொதுக்குழு சர்ச்சை முதல் திமுகவின் வாரிசு அரசியல் வரை...' - சி.வி. சண்முகம் அதிரடி - AIADMK general body controversy

By

Published : Jun 24, 2022, 4:17 PM IST

சென்னை , வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பல குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில் , அவை அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details