தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருச்சி புனித லூர்து மாதா ஆலயத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு - மாடுபிடி வீரர்கள்

By

Published : May 16, 2022, 10:05 PM IST

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள மேட்டு இருங்களூரில் புனித லூர்து மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்டப் பகுதியில் இருந்து 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லால்குடி டி.எஸ்.பி சீதாராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details