கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூலை 8) கிரிவலப் பாதை-வேலூர் ரோடு சந்திப்பில், 8 அடி உயரம் கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு, பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் திறப்பு விழா ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, 64 அடி உயரத்தில் திமுகவின் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.