மிசோரத்தில் நகரத்துக்குள் பரவிய காட்டுத்தீ! - மிசோரத்தில் பெரும் காட்டு தீ
மிசோரத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ, நகரத்துக்குள் பரவியதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில தீயணைப்பு, பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.