நிவாரணம் கோரி இசைக்கலைஞர்கள் நடனம்! - நாடக இசை கலைஞர்கள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் மாவட்ட நாதஸ்வர, தவில், நாடகம், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்கத்தினர், அங்குள்ள திருக்கோயில் வளாகத்தில் இசைக்கருவிகளை வாசித்து நடனமாடி, கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினர்.