வீடியோ: வேலூரில் 5 லட்சம் பனைவிதைகள் நடும் நிகழ்வு - Palm Seed Planting Event Guinness
தமிழ்நாடு அரசின் "நம்ம ஊரு சூப்பர்" என்ற திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை, ஓடை போன்ற நீர் நிலைகளில் 100 நாள் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், ஊர் பொது மக்கள் இணைந்து சுமார் 5 லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்வில் பங்கேற்றனர்.