'நாயகன் மீண்டும் வரார்...' வங்கதேச விடுதலையின் முக்கிய போர் வீரன் - ஐஎன்எஸ் விக்ராந்த் ஓர் அறிமுகம் - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 2) நாட்டிற்காக அர்ப்பணித்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலை போரின்போது, சிறப்பாகப் பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இன் பெயரையே, தற்போது இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டியுள்ளனர். இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் குறித்து இந்திய கப்பல் படை வெளியிட்டுள்ள காணொலி, இதோ...
Last Updated : Sep 2, 2022, 5:15 PM IST