தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஈரோடு அந்தியூர் கோனேரிப்பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா - andhiyur

By

Published : Jun 13, 2022, 2:20 PM IST

ஈரோடு: அந்தியூர், சிங்கார வீதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோனேரிப்பெருமாள் கோவில் உள்ளது, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இக்கோவிலில் புதிதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத கோனேரிப் பெருமாள், மகாலட்சுமி, ஆண்டாள் சொர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புதிய சிலைகள் மற்றும் விக்ரகங்கள் செய்யப்பட்டன.மேலும் 2 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன 11 அடி உயரமுள்ள அபயவரத ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details